விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக் கிண்ண
கால்பந்தாட்ட தொடரில்
மொரோக்கோ மற்றும்
போர்த்துக்கல் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
முன்னோடி காலிறுதிச் சுற்றில் நேற்றைய(06)
இரண்டாவது ஆட்டத்தில் 06 – 01 என்ற கோல்
கணக்கில் போர்த்துக்கல் அணி வெற்றியீட்டியது.
இதனிடையே, முன்னாள் சம்பியனான ஸ்பெயின்
அணிக்கு எதிரான நேற்றைய(06) முன்னோடி காலிறுதி
ஆட்டத்தில் பெனால்டி அடிப்படையில் மொரோக்கோ
அணி வெற்றி பெற்றுள்ளது.
