மாணவர் ஒன்றியங்கள் என்பது பாடசாலை படிக்கும்
மாணவர்களின் அமைப்புக்கள் ஆகும். இவை பொதுவாக
தமிழ மாணவர்க பெரும்பான்மையாக இடங்களில் இருக்கும்
பாடசாலை இயங்குகின்றன.
இந்த ஒன்றியங்கள் தமிழ் மொழி, கலைகள், பண்பாடு, சமூகம்
தொடர்பாக ஈடுபாடுள்ள மாணவர்களை ஈர்க்கின்றன.
பல பிற பிரச்சினைகள் தொடர்பாகவும் இவர்களில் பலர்
அக்கறையுடன் செயற்படுகிறார்கள்.
சில நாடுகளில் பல்வேறு தமிழ் மாணவர் ஒன்றியங்களை இணைந்த மாணவர் பேரவைகளும் உள்ளன.