பாடசாலை கீதம்

யாராப்பனா ரஹ்மான் ஐய்யுஹண்ணாலும்மன்னா
குலூமன் பன்னஹு யாமிரனா
அருள்வாயே அருள்வாயே அல்லாஹ் வே
அறிவை அருள்வாயே
ஆதி பாத்திமா இல்மன் வாபிரா
இல்ம ஹுஜ்ஜதின் வீசுவரா
பிஸ்மிகசாலி கலபt புக்கரா இக்மத தினில்
உலூமென் பன்னெஹு நாமினனா
ஞான மேதையாம் கஸாலிமா இல்ம
நலங்கல் ஞானமே அருள்வாயே மாணவர்
நமே மாண்புடன் திகழ மாஸ்ரரே கல்வியை
அருள்வாயே அல்லாஹ்வே அறிவை அருள்வாயே
அறிவை வழங்கிடும் ஆசான்களுக்கும்
அருமை பெற்றோர் அனைவருக்கும்
களயக வளர்ச்சிக்கும் அயரா துழைக்கும்
பணிவுள்ள்ம் கொண்ட அனைவருக்கும்
அல்லாஹ்வே அறிவை அருள்வாயே
கல்வியும் கண்னாய் திகழ்ந்திடும் எங்கள்
லுணுகளை அல் /அமீன் வித்தியாலயம்
சீர் பெற்று சிறப்புற்று
கல்வியில் சிறந்தந்த அருள்வாய்
எமக்கு உ ணதருலைய்
அல்லாஹ்வே அறிவை அருள்வாயே