ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727) ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும்,
அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும்,
ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன்.
இது நாள் வரை