மாணவர்களுக்கிடையிலான வினா விடை போட்டி 2022
எமது பாடசாலையின் தரம் 09 தொடக்கம் 13 வரையிலான
மாணவர்களின்
அறிவை விருத்தி செய்வும் நோக்குடன்
2022 ஆண்டு செப்டெம்பர் மாதம் மாணவர்களுக்கான
வினா விடை போட்டி பாடசாலையின் அதிபர்
அவர்களின் வழிகாட்டுதலுடன் மிகவும் சிறப்பான
முறையில் இடம் பெற்றது...
இந்நிகழ்வில் நடுவர்களாக எமது பாடசாலையின்
மூத்த ஆசிரியர்கள் பங்கு பற்றியதோடு வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும்
பரிசில்களும் வழங்கி